aldehyde
ஆங்கிலம்
தொகுaldehyde
- தாவரவியல். அலிடிகைட்டு
- வேதியியல். அலிடிகைட்டு; ஆல்டுஹைடு
- உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்கள் குறைவுபட்ட வெறியம், எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +