alert box
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- alert box, பெயர்ச்சொல்.
- விழிப்பூட்டு பெட்டி; எச்சரிக்கும் பெட்டி
விளக்கம்
தொகு- ஒரு திரைக்காட்சி சிறிய சாளரம் போன்று இருக்கும். பயனாளரின் அடுத்த இயக்கம் தவறானதாக இருந்தால் இது எச்சரிக்கும். சுட்டி பொத்தானை அழுத்தியோ அல்லது விசை மூலம் நிரல் கொடுத்தோ இதற்குப்பதில் தரலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---alert box--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1