algorithmic transparency
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- algorithmic transparency, பெயர்ச்சொல்.
- படிமுறை வெளிப்படை
விளக்கம்
தொகு- ஒரு படிமுறையின் (algorithm) நோக்கம், அமைப்பு, பின் விளைவுகள் ஆகியன பற்றிய வெளிப்படைத் தன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---algorithmic transparency--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்