ஆங்கிலம்

தொகு
 
aliasing:
மத்தியில் காணப்படுவது aliasing விளைவு காரணமாக எழுத்துகள் கோடுகளாக தெரிகிறது

பொருள்

தொகு
  • aliasing, பெயர்ச்சொல்.
  1. மாற்றுப் பெயராக்கம்
  2. கணினியியல் - ஏற்பற்ற தோற்ற மாறுபாடு

விளக்கம்

தொகு
  • கணினியியல் - கணினி உருவாக்கிய படிமங்களில் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத தோற்ற மாறுபாடுகள். இத்தோற்ற மாறுபாடுகளில் பொதுவான விளைவு படிமத்தின் எல்லைகளில் தோன்றும் ஒழுங்கற்ற கோடுகளாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---aliasing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=aliasing&oldid=1820079" இலிருந்து மீள்விக்கப்பட்டது