alibi
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
alibi
- அயலிடச் சான்று
- (சட்.) பிறிதிடமிருப்புவாதம், வேற்றிடவாதம், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம், பிறிதோரிடம், (வினையடை) பிறிதோரிடத்தில்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alibi