ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)

alicyclic

  1. வேதியியல். அலிவளைய; கொழுப்புவட்டமான
  2. (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த,

விளக்கம்

தொகு

வளைய அமைப்பில் கார்பன் அணுக்களை மட்டுமே கொண்டிருக்கும் சேர்மங்கள் அலிசைக்ளிக் அல்லது அலிஃபாட்டிக் வளைய அல்லது கரிம வளைய சேர்மங்கள் எனப்படுகின்றன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=alicyclic&oldid=1852796" இலிருந்து மீள்விக்கப்பட்டது