alien
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுalien
- வம்பர்;ஏதிலர் [ஏதும் அற்றவர் (உறவாகவோ பகையாகவோ இல்லாதவர்)]
- வேற்றுலக மனிதர், வேற்றுலகி
- வேற்றுலக வாசி
- வேற்றுக்கிரக வாசி
- வெளியார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வெளிவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வெளியிடத்திற்குரிய,
- விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத,
- புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட,
- (சட்.) உடைமைமாற்று
(வினை)
- அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு,