ஆங்கிலம்

தொகு

உரிச்சொல்

தொகு

all

  1. அனைத்தும்; அனைவரும்
  2. எல்லா, எல்லாம்,சகலமும்; எல்லோரும்
  3. முழுமை, தொகுதி, பொருளுலகு,(பெ.) முழுமையான, அனைத்து, விலக்கில்லாத, முழுஅளவான,
  4. (வினையடை) முற்றிலும், முழுவதும் தீர, எல்லாப்பக்கங்களிலும், எல்லாவகைகளிலும், தங்குதடையின்றி
"https://ta.wiktionary.org/w/index.php?title=all&oldid=1645288" இலிருந்து மீள்விக்கப்பட்டது