allantois
ஆங்கிலம்
தொகுallantois
- இயற்பியல். அலந்தோயிசு
- கால்நடையியல். சினைக்கருவைச் சுற்றியிருக்கும் ஒரு சவ்வு
- மருத்துவம். பனிக்குடம்
- விலங்கியல். அலந்தோயி; கருகழிவுறுப்பு
- வேளாண்மை. அலந்தோயிசு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +