alliance
ஆங்கிலம்
தொகுalliance
- இணைப்பு; ஒப்பந்தம்; கூட்டு
- திருமண உறவு; சம்பந்தம்
- நட்புத்தொடர்பு, இணக்கநிலை, நேரசாடு, திருமணஉறவு, உறவு, ஒப்பந்தம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +