alligator wrench
ஆங்கிலம் தொகு
- பலுக்கல்
alligator wrench
- பொறியியல். பெருங் குறடு, முதலைவாய் திருகுக் குறடு
விளக்கம் தொகு
- முதலைவாய் போன்று V-வடிவ வாய் கொண்ட திருகுக் குறடு. இதன் மூலம் பல அளவுகளில் உள்ள திருகுகளை திருக முடியும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +