allocate
ஆங்கிலம்
தொகுallocate
- ஒதுக்கு; பகிர்
- இடங்குறி, இடத்தில்வை, இடம் ஒதுக்கிக்கொடு, பங்கீடுசெய்
விளக்கம்
தொகு- கணினியியல் - போதுமான நினைவகப் பகுதி அல்லது அது போன்ற, எந்தவொரு வளத்தையும் நிரலின் பிந்தைய பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைத்தல்.[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +