allopolyploid
ஆங்கிலம்
தொகுallopolyploid
- தாவரவியல். கலப்பினப் பன்மயமி
- மரபியல். அன்னிய பன்மடியம்
- விலங்கியல். அயல் பன்மடங்கு குரோமோசோம்கள்
- வேளாண்மை. வேற்று பல நிறத்திரிப்பெருக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +