allotrope
ஆங்கிலம்
தொகுallotrope
- பொறியியல். படிக அமைப்புமாறிய தனிமம்; புறவேற்றுமைத் தனிமம்
- வேதியியல். தனிமப் புறவேற்றுரு
- பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +