ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

allowance

  1. படிக்காசு; படி; ஈடு; ஈடு தொகை
  2. இசைவு, இணக்கம், உதவித்தொகை, படி, செலவுத்தொகை, சலுகை, கழிவுரிமை, பொறுப்பமைதி, சரியீடு,

பொறியியல்:

  1. வரம்பு (சிதைவடைதல் வரம்பு = allowance of deformation)

(வினை)

  1. உதவித்தொகையளி, குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு
"https://ta.wiktionary.org/w/index.php?title=allowance&oldid=1692763" இலிருந்து மீள்விக்கப்பட்டது