allure
ஆங்கிலம்
தொகுallure
- கவர்ந்திடு; சிக்கவை; வயப்படுத்து
- கவர்ச்சி, மருட்சிப்பொருள்,
(வினை)
- மயக்கு, கவர்ச்சிசெய், மருட்டு, மருட்சியூட்டு,
- வயப்படுத்து, சிக்கவை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +