alternate routing
ஆங்கிலம்
தொகுalternate routing
- பொறியியல். மாற்றுவழியிடல்
- கணினியியல் - மாற்றுத் திசைவிப்பு
விளக்கம்
தொகு- கணினியியல் - இரண்டு முனைகளுக்கிடையில் ஒரு வழித்தடத்தில் வழக்கமாகச செல்லும் தகவலை, கட்டமைப்பில் அதிக போக்குவரத்துக் காரணமாய் வேறு ஒரு வழித் தடத்தில் செலுத்தும் கணினி அமைப்பு.[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +