ஆங்கிலம் தொகு

alternation of generation

  1. தாவரவியல். சந்ததி மாற்றம்; தலைமுறை மாற்றம்
  2. விலங்கியல். சந்ததி ஒன்றுவிட்டொன்றாதல்; தலைமுறை மாற்றம்

விளக்கம் தொகு

  1. ஒருமய பாலினப் பெருக்கமும் இருமய பாலிலா இனப்பெருக்கமும் ஒரு விலங்கின் வாழ்க்கைச் சுழற்சியில் மாறி மாறி ஏற்படுதல் தலைமுறை மாற்றம் எனப்படும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=alternation_of_generation&oldid=1996002" இலிருந்து மீள்விக்கப்பட்டது