alveolus
ஆங்கிலம்
தொகுalveolus
- இயற்பியல். சிற்றறை; பற்குழி
- கால்நடையியல். சிற்றறை; பற்குழி; பற்குழி நுரையீரல் நுண்ணறை
- தாவரவியல். அல்வியோல்ஸ்
- மருத்துவம். அலுவியலம்; சிற்றறை; மூச்சுச் சிற்றறை
- விலங்கியல். பற்குழி
- வேளாண்மை. சிற்றறை; பற்குழி
- குழி, சிறுபள்ளம், பல்பொருந்து குழி, ஈரல் கண்ணறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +