ஆங்கிலம்

தொகு
(கோப்பு)

வினைச்சொல்

தொகு
  1. விய- (வியந்தேன்,வியக்கிறேன், வியப்பேன்)
  2. வியக்க வை
  3. மலை (மலைத்தேன், மலைக்கிறேன், மலைப்பேன்)
  4. பிரமிப்பு அடை
  5. ஆச்சர்யம் அடை
  6. திகைச்சுவை, வியப்படையச்செய்

எ.கா: எங்கோ ஒரு குக்கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு நாட்டின் குடியரசுத் தலைவராக வந்துள்ளார் என்பது நம்மை வியக்க வைக்கிறது; பிரமிப்பு அடைய வைக்கிறது; ஆச்சரியம் அடைய வைக்கிறது

எ.கா

   அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
  அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=amaze&oldid=1526109" இலிருந்து மீள்விக்கப்பட்டது