ஆங்கிலம்

தொகு
 
amber:
பலுக்கல்

amber

  • இயற்பியல். அம்பர்
  • நிலவியல். அம்பர்; நிமிளை
  • மருத்துவம். அம்பர்; மஞ்சள்
  • வேதியியல். அம்பர்

விளக்கம்

தொகு
  • மஞ்சள் நிறமான அல்லது செம்பழுப்பு நிறமான, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பிசின். இது மற்றொரு பொருளுடன் உராயும்போது உராய்வினால் மின்னேற்றம் பெறுகிறது.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amber
"https://ta.wiktionary.org/w/index.php?title=amber&oldid=1653105" இலிருந்து மீள்விக்கப்பட்டது