பொருள்
- (உ) amiable
- நேசிக்கத்தக்க; விரும்பத்தக்க; நல்ல குணமுடைய; தங்கமான
- கேண்மைப்பாங்குள்ள, அன்பு கொள்ளத்தக்க, மனத்துக்கினிய
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவர் விரும்பத்தக்க நல்ல மனநிலையில் இருந்தார் (He was in an amiable mood)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ