ஆங்கிலம்

தொகு

amine

  1. வேதியியல். அமைன், அமீன்

விளக்கம்

தொகு

அம்மோனியாவில் உள்ள ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஐதரசன் அணுக்கள் ஆல்கைல் தொகுதிகளால் பதிலீடு அடைந்து உருவாகும் சேர்மங்கள் அமீன்கள் எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=amine&oldid=1853066" இலிருந்து மீள்விக்கப்பட்டது