amnesty
ஆங்கிலம்
தொகுamnesty
- பொது மன்னிப்பு; பொதுப் பொறுத்தல்; பொதுமன்னிப்பு
- அரசியல் குற்ற மன்னிப்பு, கண்டுங்காணதது போலிருத்தல், மறதி
- amnesty, வினைச்சொல்.
- பொது மன்னிப்பு அளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +