amorphous
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
amorphous
- இயற்பியல். படிக அமைப்பு இல்லாத; பளிங்குருவற்ற
- தாவரவியல். அரூப; பளிங்குருவற்ற; வடிவமற்ற
- நிலவியல். படுகமின்மை; படுகமில்லாத
- பொறியியல். தூளான; படிகஉருவற்ற
- மருத்துவம். சிதைப்படிக; வடிவமில்(லா)
- வேதியியல். படிக உருவமற்ற
- வேளாண்மை. தூள் நிலை; படுகமல்லாத; பளிங்குருவற்ற; பொடிமம்
- வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற
விளக்கம்
தொகு- திட்டவட்டமான வடிவம் இல்லாதது; ஒழுங்கற்றது.
- வேதியியல் - மணி உறுப்பெறா நிலை. படிக அமைப்பு இல்லாத நிலை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amorphous