ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

amplifier

  1. அறிவியல், தொழில்நுட்பம். பெருக்கி, அலை பெருக்கி; மிகைப்பி.
  2. அதிகப்படுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிகப்படுத்தும் கண்ணாடி விரலலை,
  3. (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிகப்படுத்தும் கருவி, ஒலி பெருக்கி
"https://ta.wiktionary.org/w/index.php?title=amplifier&oldid=1984451" இலிருந்து மீள்விக்கப்பட்டது