anabasis
ஆங்கிலம்
தொகுanabasis
- மருத்துவம். நோய் தீவிர நிலை
- போரியல் தாழ்நிலப் பகுதியிலிருந்து மேட்டுப் பகுதிக்கு படை முன்னேற்றம்
- மேலே போதல்
- பகைவர் அக எல்லைக்குள் மேற்செலவு
- பாரசிகப் பேரரசன் சைரஸ் ஆசியப்படையெழுச்சி பற்றி கிரேக்க வரலாற்றாசிரியர் செனொபன் எழுதியஏடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +