anaemic
ஆங்கிலம்
தொகுanaemic
- சோகையான
- இரத்தச் சோகை (இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையோ அல்லது பருமனோ குறைந்திருத்தல்)
- குருதிச் சோர்வுடைய, இரத்தச்சோகைஉள்ள, வெளிறிய தோற்றமுடைய, நலிந்த கிளர்ச்சியற்ற, தளர்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +