anaesthesia
ஆங்கிலம்
தொகுanaesthesia
- உணர்வறுநிலை, உணர்வற்ற நிலை; உணர்வின்மை; உணர்விழப்பு, உணர்ச்சி மழுக்கம்; உணர்வகற்றல், உணர்வகற்றி
விளக்கம்
தொகு- உடலில் அறுவைச் சிகிச்சை செய்யும்போது உணர்ச்சி மயக்கமூட்டுதல் அல்லது உடலின் ஒரு பகுதியில் வலியை உணராதவாறு உணர்விழக்கச்செய்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +