anaesthetics
பொருள்
anaesthetics
- உணர்விழப்பூக்கிகள்
- மயக்க மருந்து
விளக்கம்
- உணர்விழக்கச் செய்திடும் மருந்து. குளோரோஃபார்ம் போன்றவை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணரவிழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வு நீக்கி என்பர். எடுத்துக்காட்டாக, ஒரு பல்லைப் பிடுங்க வேண்டுமானால், அந்த பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச்செய்ய இந்த மருந்து கொடுக்கப்படும். பொது மயக்க மருந்து கொடுத்தால், நோயாளி மயகமடைந்துவிடுவார்.
பயன்பாடு
- ...