ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)

analgesics

  1. கால்நடையியல். வலி நிவாரணிகள், வலி நீக்கிகள்

விளக்கம்

தொகு

மைய நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு உணர்விழக்காமல் வலி உணர்வுகளை தடுக்கும் ஆற்றல் பெற்றவை வலி நீக்கிகளாகும். இவைகளைப் பயன்படுத்தினால் வலிகள் உணரப்படுவதில்லை. வலி நீக்கிகள் இரு வகைப்படும். 1. வலிமை மிக்க (நார்கோடிக்) வலிநீக்கிகள். 2. வலிமை குறைந்த (நார்கோடிக் அல்லாத) வலிநீக்கிகள்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=analgesics&oldid=1853196" இலிருந்து மீள்விக்கப்பட்டது