analogise
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- analogise, வினைச்சொல்.
- ஒப்புமைப்படுத்திக் காட்டு
- ஒப்புமை மூலம் விளக்கு
- உவமை பயன்படுத்து
- ஒப்பாயிரு
- ஒத்திசை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---analogise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி