analogue
ஆங்கிலம்
தொகுanalogue
- இயற்பியல். ஒத்தபொருள்; தொழிலொத்தவுறுப்பு
- கணிதம். ஒத்தபொருள்
- தாவரவியல். செயலொத்தவுறுப்பு
- பொறியியல். உருவக
- மருத்துவம். பிரிதொற்று
- வேளாண்மை. தொழிலொத்தவுறுப்பு
- ஒத்த சொல், ஒப்புடைய பொருள், (உயி.) ஒத்த செயல்வகையுடைய உறுப்பு, இனச்சினை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +