analysis of variance
- பரவகலப் பகுப்பாய்வு; மாற்றப் பகுப்பாய்வு; anova என்பதன் விரிவாக்கம்
- கணிதம். மாறளவுப் பகுப்பாய்வு
- வணிகவியல். வேறுபாட்டுப் பகுப்பாய்வு; விலகுமப் பகுப்பாய்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +