analyst
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
analyst
- பகுத்தாய்நர்; பகுப்பாய்நர்
- இயற்பியல். பகுப்போன்
- மருத்துவம். பகுத்தாய்வாளர்
- வேதியியல். ஆய்ந்தறிவாளர்; ஆய்வாளர்; பகுப்பு ஆய்வாளர்
- வேளாண்மை. பகுப்போன்
- கணினியியல். பகுப்பாய்வாளர்
- மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்
விளக்கம்
தொகு- கணினியியல் - பிரச்சனை ஒன்றைத் தீர்ப்பதற்கான உத்திகளை உருவாக்குகிற, அதனை வரையறை செய்கிற திறனுள்ள நபர். குறிப்பாக கணினி ஒன்றில் தீர்வுகான உத்திகளை வகுப்பவர்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் analyst