analytical
ஆங்கிலம்
தொகுanalytical
- பகுத்தாய்முறை சார்ந்த; பகுப்பாய்வு சார்ந்த
- இயற்பியல். பகுத்தன்முறை
- பொறியியல். பகுத்துணரும்
- வேதியியல். பகுக்கின்ற; பகுமுறை; பகுமுறைக்குரிய
- வேளாண்மை. பகுத்தன்முறை
- பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற
(மொழி.)
- உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +