anamnesis
ஆங்கிலம்
தொகுanamnesis
- உளவியல். பழமையை நினைவூட்டல்
- கால்நடையியல். நோயாளியின் முந்தைய பாதிப்பு குறித்த விவர அறிக்கை
- மருத்துவம். நோயாளியின் பின்குல வரலாறு
- முன்நினைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +