anaphase
ஆங்கிலம்
தொகுanaphase
- இயற்பியல். மேன்முகப்பிரிவுநிலை
- தாவரவியல். அனாஃபேஸ்; மேன்முகப்பிரிவுநிலை
- மரபியல். மேன்முகவவத்தை
- மருத்துவம். நிறமிப்பிளப்பு; பிரிகட்டம்
- விலங்கியல். பிரிவு நிலை; மேன்முகப்பிரிவுநிலை; விலகும் நிலை
- வேளாண்மை. துருவநோக்குப்பருவம்; மேன்முகப்பிரிவுநிலை
- இனமுனைப்புப்படி, இனக்கீற்றுகள் இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை
விளக்கம்
தொகுசெல்பிரிவின் கடைசிக்கு முந்தைய கட்டம் அனாபேசு எனப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +