ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)

anaphylaxis

  1. மருத்துவம். உடன்ஒவ்வாமை; கடும் ஒவ்வாமை; காப்புப்பிறழ்ச்சி; காப்புப்பிறழ்வு
  2. அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வலிவு, வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anaphylaxis&oldid=1988158" இலிருந்து மீள்விக்கப்பட்டது