anastomosis
ஆங்கிலம்
தொகுanastomosis
- கால்நடையியல். இரத்த நாளங்களின் பின்னல்
- தாவரவியல். பின்னிக் கிளைத்துப் பரவுதல்
- மரபியல். வலையிணைப்பு
- மருத்துவம். நாளப்பிணைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +