ஆங்கிலம்தொகு

பெயர்ச்சொல்தொகு

anatomy

  1. உடற்கூறியல்
  2. உடற்கூறு

விளக்கம்தொகு

  • உடலின் எலும்புகள், தசைகள், நரம்புகள் போன்ற உள்ளுறுப்புகளைப் பகுத்தாராய்தல்

உசாத்துணைதொகு

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

"https://ta.wiktionary.org/w/index.php?title=anatomy&oldid=1651616" இருந்து மீள்விக்கப்பட்டது