anchor bolt
ஆங்கிலம்
தொகு
anchor bolt
- பொறியியல். கீல் மரையாணி; நங்கூர ஆணி, ஊன்று மரையாணி
விளக்கம்
தொகு- ஒரு முனை கான்கிரீட்யில் பதிக்கப்பட்டுள்ள ஒரு மரையாணி. இது, மரம், எஃகு உறுப்புகளை கான்கிரீட்டுடன் இணைப்பதற்குப் பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +