androgynous
ஆங்கிலம்
தொகுandrogynous
- இயற்பியல். ஆண்பெண்ணுக்குரிய
- தாவரவியல். ஆண்பெண்ணுக்குரிய
- வேளாண்மை. ஆண்பெண்ணுக்குரிய
- இருபால் கூறுகளுடைய, பால் வேறுபாடற்ற, (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +