anemograph
ஆங்கிலம்
தொகுanemograph
- நிலவியல். காற்றுவிசை வரைவி
- பொறியியல். காற்று வேக வரைவி
- காற்றின் திசையம் வேகத்தையும் மதிப்பிட்டளக்கும் கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +