ஆங்கிலம்

தொகு
 
anemometer
பலுக்கல்

anemometer

  • காற்று வேகமானி; காற்றுவேகமானி
  • காற்றுவிசைமானி; காற்றுவிசையளவி
  • காற்று வேக அளவி
  • காற்றோட்டமானி
  • கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு

விளக்கம்

தொகு
  • ஒரு இடத்தில் காற்றோட்டத்தின் வேகத்தை அளவிடுவதற்குரிய ஒரு கருவி.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anemometer
"https://ta.wiktionary.org/w/index.php?title=anemometer&oldid=1653334" இலிருந்து மீள்விக்கப்பட்டது