aneroid barometer
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- aneroid barometer, பெயர்ச்சொல்.
- இயற்பியல். அனிராய்டு அழுத்த அளவி; அனிராய்டு பாரமானி; திரவமில்பாரமானி
- நிலவியல். நீர்மமற்ற பாரமானி, நீர்மம் வழங்கா பாரமானி
- மீன்வளம். காற்று மண்டல அழுத்தமானி
விளக்கம்
தொகு- காற்று நீக்கப்பட்ட ஓர் உலோகப் பெட்டியின் நெகிழ் திறம்வாய்ந்த உச்சிமுனையின் அல்லது இடையீட்டுத் திரையின் அசைவுகளின் வாயிலாக வாயு மண்டலத்தின் அழுத்தத்தினைத் காட்டக்கூடிய சாதனம். கடல் மட்டத்திற்குமேல் உயரங்களைக் கண்டறிவதற்கும், வானிலை மாற்றங்களை முன்னறிவதற்கும் பயன்படும் கருவி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +