angel
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுangel
விளக்கம்
தொகு- angel என்னும் சொல் ἄγγελος (angelos) என்னும் கிரேக்க மூலத்திலிருந்து பிறந்தது. அது "செய்திகொண்டு செல்வோர்", "தூதர்" (messenger) எனப் பொருள்படும். கிறித்தவ இறையியல்படி, கடவுள் அறிவும் கூருணர்வும் கொண்ட ஆவிநிலைப் படைப்புகளையும் உருவாக்கினார். அத்தகைய ஆவிகள் கடவுளின் தூதர்களாகவும், மனிதர்களுக்குப் பாதுகாப்பு நல்குவோராகவும் செயல்படுகின்றனர் என்பது கிறித்தவ நம்பிக்கை.
எடுத்துக்காட்டு
தொகுகபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள்...மரியாவிடம் அனுப்பினார் (லூக்கா 1:26)திருவிவிலியம்