angiosperm
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
angiosperm
- இயற்பியல். வித்துமூடி
- வேளாண்மை. மூடிய விதைப்பயிர்கள்; வித்துமூடி
- "தாவரவியல்." மூடுவிதைத் தாவரம்[1]விதையுறைச் செடியினம்[2]
விளக்கம்
தொகு- ஒரு விதைக் கூட்டினுள் விதைகள் முதிர்ச்சியடையும் தாவரங்கள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் angiosperm