anglo-catholic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- anglo-catholic, பெயர்ச்சொல்.
- ஆங்கிலோ கத்தோலிக்கர்
- ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர்
- ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர்
- குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்
- anglo-catholic, உரிச்சொல்.
- ஆ
( மொழிகள் ) |
சான்றுகோள் ---anglo-catholic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி