angular
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
angular
- கோண; கோண வடிவ; கோணத்துக்குரிய; கோணம்சார்(ந்த)
- கோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, சாய்வான, கோணத்தின் அளவான,
- கூர்மையான; கூர்முனையுடைய;
- ஒடுங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான (gaunt[1]), உருட்சிதிரட்சியற்ற; மெலிந்த
- நடைநயமற்ற, இசைவற்ற;
- விறைப்பான (நடை கொண்ட)[2] [the cold, angular brand of materialism]
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் angular
- ↑ Farlex Free Dictionary <https://www.thefreedictionary.com/gaunt>
- ↑ Farlex Free Dictionary <https://www.thefreedictionary.com/angular>